மலர்ந்து வரும் புத்தாண்டே - - - - - சக்கரைவாசன்

மலர்ந்து வரும் புத்தாண்டே - - - - - சக்கரைவாசன்
********************************************************************************

உலகத்தில் எந்நாடும் கலகத்துள் நேராது --மாந்தர்
கொல்லுவதும் கொள்ளுவதும் இல்லாத நிலையுற்று
நல்வாழ்வு ஒன்றுமட்டும் மனமிருத்தி வாழ்ந்திருக்க
நல்லதோர் புத்தாண்டு 2019 ஆய் வலம்வருவாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (31-Dec-18, 7:56 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 67

மேலே