நமக்கெனப் பிறந்தார்

நமக்கெனப் பிறந்தார்
***********************************************
அமுதுறு இசையும் அருஞ்சுவை மொழியும்
அமைந்தநற் கனியும் அழுதழுங் குரலோடு
உமையொரு பாகற் குருகிடும் அடியார்
நமக்கெனப் பிறந்தார் ! நாடுதல் நலமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Jan-19, 7:04 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 64

மேலே