தெய்வமே

தெய்வத்திற்கான பூவைத்
தெய்வமே தெருவில் விற்கிறது-
பூக்காரக் குழந்தை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Jan-19, 7:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 139

மேலே