உனக்கான என் பயணம்

நான் இருக்கும் நொடி இறந்தாலுமே
என் நினைவுகள் இறக்காது தானே பொன்மானே
சாவதில் துயர் ஒன்றும் கிடையாதடி

என் பயணங்கள் உனக்காக நீழ்கின்றது
பாதைகள் வலிக்காமல் பூக்கின்றது
உனைதேடி வரும்காலம் இனிக்கின்றது

என்னை நீங்கி நீ செல்ல முடியாதடி
மறுஜென்மம் வரும் வரையில் மனம் தங்காதடி
தடையேதம் போட்டாலும் உயிர் நிக்காதடி............
என்றும் பின்தொடர்ந்து வரும் ஜீவன் விளகாதடி..........................
...
உனக்காக என் வாழ்வு மாறாதடி ...

எழுதியவர் : (2-Jan-19, 9:01 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 753

மேலே