இதான் காலம்

இலக்கண ஆசான் : வினை எச்சம் என்றால் என்ன ......
மாணவன் : முடிக்காத காரியம் சார் ..............
அடுத்த கேள்வி
இலக்கண ஆசான் : நிகழ்காலம் இறந்த காலம் இந்த ரெண்டை எப்படி கண்டுபிடிப்பது !
மாணவன் : உதாரணமா சார் ....இப்ப உங்களுக்கு மாரடைப்பு வந்து அவச்த பட்டா நிகழ்காலமும்
நேத்தே அது வந்து நீங்க இறந்து போயிருந்தா இறந்த காலமா எடுத்துக்களாம் .........சார் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டேக்சி ஏறியவர் : டிரைவர் .யேன் .வண்டி உட்டு உட்டு இழுக்குது ......மவுண்ட் ரோட்டுக்கு போயி சேறுமா ...?
டேக்சி ஓட்டுனர் : கவலய விடுங்க ..... மவுண்ட் ரோடுன்னு சொன்ன உடனே வண்டிக்கு ஆனந்தம்....அதோட போரந்த
வீடு அங்க தான் இருக்குது ...அதான் ஒரு குழுக்கு குழுக்கிச்சி ....
டேக்சி ஏறியவர் : பேஸ் .....பேஸ் .....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தகப்பனார் : மருதபாண்டி ......வாத்தியார் உன்னோட வருங்கால கனவு என்னானு கேட்டா என்ன பதில் சொல்லுவ !
மருதபாண்டி : வாத்தியார் கேக்கர அன்னிக்கி ராத்திரில வரும் கனவு என்னவோ அத மறு நாள் வந்து சொல்லரத்தா
அனுமதி வாங்கிடுவன் ...போதுமா !

எழுதியவர் : (2-Jan-19, 9:07 pm)
Tanglish : ithaan kaalam
பார்வை : 39

மேலே