பெண் - தொடர்ச்சி

எனக்கு விடிந்ததை சொல்லும்
கடிகாரம் நீ
கொலுசின் சத்தம் மணியாக

பார்வைகளால் தீ மூட்டினாய்
அணைக்க தேடினேன் கருவியை

கடிதம் வரைய மையை தேடினேன்
உன்னைப் பார்த்தவுடன்.
மை கிடைக்காததலால்
என் கண்களால் வரைந்தேன் .
உன் விழி வந்து சேர்ந்ததா
என் கடிதம்

எழுதியவர் : (3-Jan-19, 4:18 pm)
சேர்த்தது : NRK
பார்வை : 1436

மேலே