தனிமை

பலர் இருக்கையில்
பிடித்தவரை மட்டும்
விரும்ப செய்யும்
ஒரு வித யுக்தி

எழுதியவர் : ராஜேஷ் (3-Jan-19, 7:24 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : thanimai
பார்வை : 2093

மேலே