நல்லா நடக்குது

மாமனார் : தம்பி ...நீங்க பொண்ணூ கேட்டப்ப சொன்னது ......அம்பது சர தயார் பண்ன வசதியில்ல இப்ப ..
கொரஞ்ஜது இன்னும் ஆறு மாசம் ஆனா ...ஒரு முப்பதை சேக்கமுடியும் ........

வருங்கால மருமகன் : மிச்ச இருபத கவர் பண்ண ...கவரிங் நகைய தயார் பண்ணிடுங்க ...மத்தத நா பாத்திக்கிரன்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காவல்காரன் : என்டா ........இத்தன வருசமா ரா பிச்ச எடுக்கரய உனக்கு சலிக்கல ..அதுயும் நா நைட் டூட்டிக்கு
நொளஞ்ஜ ஒடனே வாசல் வந்து நிக்கரயெ ........
ராபிச்சை ஆசாமி : தப்பா என்னலனா சொல்ரன் .....உங்கள கண்காணிக்க தான் உங்க மனைவி என்ன
அனுப்பிவெச்சிருக்காங்க ......

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கார் உரிமயாளர் : மெக்கானிக் ......இந்த காரை ..வாங்கி வந்ததிலிருந்து நீ தான் செர்வீஸ் பண்ணிகிட்டு வர....
இன்னும் எவ்வளவு காலம் ஒடும் .......

மெக்கானிக் : சொல்ல போனா ..நீங்க இருக்கர மட்டும் ஓடும் ..... சர்வீஸ் பண்ணாவிட்டா சளிக் காய்ச்சல்
மாரடைப்புன்னு கண்ட கண்ட சீக்கு வந்து வோக்சாப்ல கடந்து செத்து போய்டும் !

எழுதியவர் : (3-Jan-19, 9:50 pm)
பார்வை : 37

சிறந்த நகைச்சுவைகள்

மேலே