புன்னகை

உன் புன்னகையால்
புன்னகைக்கிறது
என் புலன்கள் அனைத்தும்
ஆயிரமாயிரம் வலிகளையும் மறந்து...

.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Jan-19, 9:22 am)
Tanglish : punnakai
பார்வை : 529

மேலே