கூந்தல்

இது உன் கூந்தலா
இல்லை நிலவை எட்டிப் பிடிக்கும் ஏணியா!
நிலவில் இறங்க ராக்கெட் தேவையில்லை
உன் கூந்தலே போதும்.

எழுதியவர் : (4-Jan-19, 11:38 am)
சேர்த்தது : NRK
Tanglish : koonthal
பார்வை : 364

மேலே