பரிதவிக்கும் வாக்காளர்

பரிதவிக்கும் வாக்காளர்
**********************************************
ஓட்டுக்காய் அலைந்திடும் கட்சிகளோ பலவகையாம்
வேட்டுவைக்க பணம்கேட்கும் தொண்டர்களே இப்போது
பூட்டுக்கு வாக்கிட்டு பார்லிமென்ட் அனுப்பிவைக்க
சிட்டாப் பறந்தாரே பூட்டுசாவி இரண்டோடும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (4-Jan-19, 4:54 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57

மேலே