சிவப்பு வண்ண சிதறலில் சூரியன்

பசித்த பூமிக்கும் உயிர்க்கும்
பரிமாற வேண்டி
அதிகாலையில் அடுப்பெரிக்கும்....
சிவப்பு வண்ண சிதறலில்
சூரியன்...

எழுதியவர் : சிவா. அமுதன் (4-Jan-19, 9:38 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 345

மேலே