எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்

நாளும் வேச நடையடா-இது
புழுக்கள் திங்கும் உடலடா..
ஆசை ஊறும் மனமடா-இது
நிறைவு கானா வாழ்வடா...

எதிர்பார்ப்பு நிறைந்த ஊரடா
கதிர்பார்த்த கமலம் போலடா...
விதிப்பார்க்கும் நிலையில் உயிரடா..
பதம்பார்க்கும் நினைத்து வாழடா...

(எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்)

எழுதியவர் : வெங்கடேசன் (5-Jan-19, 11:22 am)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 577
மேலே