அவள் ஒரு கவிதை

அன்பே...!
உனை காதலித்தப்பிறகுத்தான்
நான் கவிஞனானேன்
நீயோ எனை சந்திக்கும் முன்பே
கவிதையாய் இருந்தாய்....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Jan-19, 12:22 am)
Tanglish : aval oru kavithai
பார்வை : 550

மேலே