பூவும் பூப்பு அடையும்

பூவும் பூப்பு அடையும்
*******************************************

பூங்கொடியில் தானரும்பிப் போக்கிடம் ஒன்றில்லாமல்
தேங்கிடும் பூங்கோதை தேடிவந்து எங்கிருந்தோ
இரீங்காரத்து இசைத்தும்பி ஒருங்கிணைந்து முத்தமிட
ஆங்கதுவும் பூப்(பு)பெய்யும் அழகிய செம்மலராய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (6-Jan-19, 8:18 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 37
மேலே