சோதனை

சிநேகிதி : கனி மொழி........... எதுக்கு உங்க வீட்டுக்காரர ..சனி ஞாயிர்ல வீட்ல சமைக்க சொல்லர .........
கனிமொழி : வீட்டு சமையல மறக்காம இருக்கதான் ..அதோட நானும் சமைக்க கத்துக்குவன்ல .......

_________________________________________________________________________________________________________

போலீஸ் அதிகாரி : ஏண்டா ...இந்த தடவயும் ..நீ யாண்டா யேங்கிட்ட மாட்டிக்கிட்ட !
திருடன் : யேன் நேரம் சரியில்ல .........அதோட உங்க நேரம் என்னோட படு மோசம் போங்க ....

________________________________________________________________________________________________________

மருத்துவர் : நர்ஸ் ......அந்த ஆளுக்கு கொடுக்க வேண்டிய மருந்த அந்த அம்மாகிட்ட விளக்கி
சொல்லிடுங்க
நோயாளியின் மனைவி : நர்ஸ் .... டாக்டருகிட்ட சொல்லுங்க .......அந்த மருந்த பத்திய விவரத்த என்னோட
கணவர்கிட்ட சொல்ல சொல்லி .......

எழுதியவர் : (6-Jan-19, 10:05 pm)
Tanglish : sothanai
பார்வை : 39

மேலே