delete application

மனித செல்லகளுக்கு உள்ளேயும்
ஒரு delete application தேவை படுகிறது
சில அன்பான உறவுகளின்
நினைவுகளை அளிப்பதற்கு
அவர் நிரப்பி சென்ற
வெற்றிடங்கள் கனமாகிறது
அவர்கள் பிரிந்த பின்னரே.....

எழுதியவர் : ராஜேஷ் (7-Jan-19, 9:44 am)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 180

மேலே