வஞ்சகர் உலகம்

வஞ்சகர் உடன் உலாவுகையில்
வாஞ்சையுடன் ஒதுங்கிநிற்கும்
வலியவன் வஞ்சகர் எண்ணமதில்- கோழைகள்
வசதியுடன் சாதிக்கும் நேரம் வருகையில்
வலியவன் தரும் வலிகளில்
வஞ்சகர் கூட்டம் சிறகிழந்த
வண்ணத்து பூச்சிகள் தான்

எழுதியவர் : அருண் (7-Jan-19, 3:17 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : vanjakar ulakam
பார்வை : 397

மேலே