மெத்தையின் வித்தையில்

மெத்தையின் வித்தையில்
********************************************************

சித்தமெல்லாம் பெண்ணுருவம் பித்தம்கொண்ட மனிதகுணம்
வெத்தலையில் வாய்சிவக்க பொத்தியணைக்க உடல்துடிக்கும்
சத்தளைந்து பிரிந்தநீரில் குளித்தலைந்தது பெண்சுகிக்க
மெத்தையின் வித்தையிலே தத்தைவந்து மார்பிடிக்கும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (7-Jan-19, 6:15 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 42

மேலே