தேவதையே

வெட்கத்தைக் கொண்டு
பெண்மையை மறைத்தாய்.
எதைக் கொண்டு
வெட்கத்தை மறைப்பாய்?

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (7-Jan-19, 7:03 pm)
Tanglish : thevathaiye
பார்வை : 503

மேலே