போட்டு வாங்குதல்

சிநேகிதி : சங்கல்யா ........கல்லூரியில படிக்கும் போதெ சிறுகதைய நெல்லா எழுதுவிய ......
சகதோழி : அப்ப சின்ன சின்னதா திரிச்ச....இப்போ ..சீரியல் பாத்தா போதும் கருப்பொருளுக்கும் ..கதாபாத்தரத்துக்கும்
பஞ்ஜமேயில்ல ..... தொடர்கதையா .... நா ஒண்டி எழுதிதள்ளிக்கிட்டு இருக்கனா பாரான் ....

சிநேகிதி : ரொம்ப பிசின்னு சொல்லு ...
சகதோழி : அட நீ ஒன்னு ....வாரா வாரம் ... தொடர்கதைய படிச்சிட்டு அபிமானிங்க கொடுக்கர திப்சவெச்சி
ஒட்டிக்கிட்டு இருக்கன் இப்போ !

_--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : தங்கமுத்து ....நீ ஃபேயில் பன்னது ஒரு பக்கமிருக்க ஊங்கூட சேர்வங்க யாருமே தேராதது
ரொம்ப மனக்கஸ்டத்த கொடுக்குது !
தங்கமுத்து : பேசாம ஒரு நல்ல மனேதத்துவ நிபுனர்கிட்ட சிகிச்சைக்கு போங்க .... இல்லனா நீங்க லைப்பில
பல்டி அடிச்சுடுவிங்க ...................
_____________________________________________________________________________________________________________


எதிர்வீட்டு அம்மா : அன்னலெட்சுமி .....நாங்க குடும்பத்தோட கிராமத்துக்கு போரத பால் காரங்கிட்ட சொல்ல
மறந்திட்டன் .....அவங்கிட்ட சொல்லிடுங்கள்......

அன்னலெட்சுமி : அப்படியே சொல்லிடரன்....
பால்காரன் : அன்ன லெட்சுமி அம்மா .. உங்க எதிர் வீட்டு ஜோதிலெட்சுமி அம்மா வீடு பூட்டி
கெடக்குத.........
அன்னலெட்சுமி : அவுங்க குடம்பத்தோடு கிராமத்துக்கு போய்ட்டாங்க ....
பால்காரன் : எப்ப வருவாங்க ?
அன்னலெட்சுமி : ஜோதிலெட்சுமி வந்தா கேட்டு சொல்லரன் ..

எழுதியவர் : (7-Jan-19, 10:18 pm)
பார்வை : 102

மேலே