ஓய்வின் நகைச்சுவை 91 CCTV சர்வமயம்

நண்பன்: என்ன ஒய்! கிட்சேன்லே போய் சி சி டிவி வைத்திருக்கிறீர்?

இவன்: மொபைலை பாக்கிறப்போ திடுப்புனு பின்னாலே வந்து நின்னு பார்த்திட்டு தை தைனு குதிக்கிறாள். ஒரு ஸைப்டிக்குதான்

நண்பன்: நீர் வச்ச பொறியிலே நீரே மாட்டிடாதேயும்!!!

இவன்: ??????????????

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-Jan-19, 6:43 am)
பார்வை : 87

மேலே