ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

வதைக்க எண்ணிய பதினெட்டாம் ஆண்டே நன்றி, வதைபடவில்லை, வளைந்துகொண்டேன்;
புதைக்க நினைத்த சென்ற ஆண்டே நன்றி, புதைபடவில்லை, விதையானேன்;
சிதைக்கப் பார்த்த கடந்த ஆண்டே நன்றி, சிதைபடவில்லை, சித்திரம்னேன்.
வந்த ஆண்டு பத்தொன்பதே வருக! இந்த ஆண்டு ஏற்றம் காண வழியைத் தருக!!

எழுதியவர் : ச. சொர்ணவேலு (8-Jan-19, 4:24 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 54

மேலே