வார்த்தை பூ மாலை

உன்னிடம் பேச
வார்த்தைகளை கோர்த்து
மாலையாக வைத்திருந்தேன்
உன் கழுத்தில் அணிய

உன் சிறு புன்னகையில்
உதிர்ந்துவிட்டது அனைத்து
வார்த்தைகளும் உன் காலடியில்

எப்படி சொல்லுவேன்
இதயத்தின் வலியை

எழுதியவர் : தேவி kutti (8-Jan-19, 4:41 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : vaarthai poo maalai
பார்வை : 236

மேலே