நினைக்கும்போதே

நினைக்கும்போதே நினைத்தாயா

உன் அலைபேசி எண்ணை
அழுத்திடும்போதே வருகிறது
உன் அழைப்பு

அன்பே
உன்னை நினைக்கும்போதே
என்னை நினைத்தாயா

எழுதியவர் : தேவி குட்டி (8-Jan-19, 5:02 pm)
பார்வை : 1332
மேலே