ரசனை

உணவுதேடி வந்தவர்களை
ஊர்கூடி ரசிக்கிறார்கள்,
உள்ளூர்க்காரர்கள்-
வெளிநாட்டுப் பறவைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Jan-19, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 131

மேலே