செம்ம சாமார்தியம்

பக்கத்து வீட்டுக்காரர் : தங்க மணி .....உங்கப்பாவ கொஞ்ச கூப்பிடு ......
தங்கமணி : வெளிய போய்டு வரன்னு சொன்னாரு ....இன்னு காணம்...
பக்கத்து வீட்டுக்காரர் : வந்தார என்ன வந்து பாக்க சொல்லு ..
( மறு நாள் ) ???????????????????

பக்கத்துவீட்டுக்காரர் : என்னடா ..... உங்கப்பா என்ன வந்து பாக்கவே இல்லய .......
தங்க மணி : எங்கப்பா உங்க வீட்டுக்கு வந்தப்போ நீங்க தூங்கி கிட்டு இருந்திங்களா .. அதனால
ஹால்ல மாட்டிரந்த உங்க போட்டவ பாத்திட்டு வந்திட்டாராம் .....

___________________________________________________________________________________________________________

சக நண்பர் : நா போன் பன்னப்ப உங்கப்பா போன யெடுக்கவே இல்லயெ ......எப்ப வருவாரு ?
நண்பரின் மகன் : ......கேஸ முடிச்சிட்டு வந்திடனும்னார் !
சக நண்பர் : டைம் சொன்னாரா .......
நண்பரின் மகன் : ஜெயில் டைம் படி இன்னும் ரெண்டு வருசம்னு சொன்னாரு !

______________________________________________________________________________________________________

பக்கத்து வீட்டு பாட்டி : எண்டி தையல் நாயகி ....உன்னோட மருமகள் கோழி கொலம்பு வெக்குமோது
...அவ கறிமசால் பட்ட போடாம சமச்ஜத நா பாத்தன் ........என்னடி இது ?
தையல் நாயகி : வேரொன்னுமில்ல ..கோழிகறி வாசம் பக்கத்து வீட்டுக்கு போவாம இருக்கத்தா ...அவல
அப்படி சமைக்க சொல்லி வெச்சிருக்கென் .....!

எழுதியவர் : (10-Jan-19, 8:07 pm)
பார்வை : 35

மேலே