தனிமை

ஒரு கால் பந்து ஆட்டத்தை போல
உன் நினைவுகள் என் இதயத்தை
உதைத்து கொண்டு இருக்கின்றன
நீ இல்லாத இந்த தனிமையில் ....!

எழுதியவர் : ராஜேஷ் (10-Jan-19, 9:36 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : thanimai
பார்வை : 2970

மேலே