தருணம்

என்கௌன்டர் போலீஸ் : துப்பாக்கிய கீழெ போட்டுட்டு சரணடைஞ்சுடு .......உன்ன வலஞ்ஜி நிக்கரும் .........
சூடுபட்ட திருடன் : வலஞ்ஜி நிக்காதிங்க ......சொம்மா உள்ள வந்து கூட்டிக்கிட்டு போங்க .......ராவு காலம்
முடிய போது !

__------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவரை காணவந்தவர் : லேட்லி எனக்கு சாப்பிட்ட உடென தொண்ட சோக் பண்டிரமாறி இருக்கிது ...
இ என் டி மருத்துவர் : ஹோ அப்படின்னா ... நீங்க சொக்லேட்ட ரொம்ப லேட்டா சாப்பிட கூடாது

________________________________________________________________________________________________________

எழுதியவர் : (10-Jan-19, 10:40 pm)
பார்வை : 28

சிறந்த நகைச்சுவைகள்

மேலே