ஓய்வின் நகைச்சுவை 94 காஸ் லெவல்

மனைவி: ஏன்னா ஏன் வயத்திலே தண்ணி தடவி பார்த்துண்டிருக்கேள்?

கணவன்: சிலிண்டர்லே பார்க்கற மாதிரி வயத்திலே எவ்வளவு காஸ் இருக்குனு பார்க்கிறேன்டீ

மனைவி: ஏன்னா நீங்க எங்கயோ இருக்கவேண்டிய ஆளு!!!. நல்ல வேளை தலையிலே தடவிப்பார்க்காம இருந்தீங்- களே. அதுவரைக்கும் நல்லது. இப்போ வெல்லாம் தலை குய்க்கா காலி ஆகிறது பாருங்கோ பயமா யிருக்கு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Jan-19, 11:13 am)
பார்வை : 69

சிறந்த நகைச்சுவைகள்

மேலே