ஓய்வின் நகைச்சுவை 95 மொபைல் வோட்

மனைவி: ஏன்னா அய்யய்யோ இந்த மொபைல் ஜாம் ஆகிடுச்சு

கணவன்: அடியே அது 33000 ரூபாய் மொபைல் என்ன செய்து வச்சே?

மனைவி: இல்லைங்கோ ஒருத்தர் 3 லக்ஷம் வோட் தான் மொபைல் மூலம் போடலாமாம் . நம்ம பிள்ளைக்கிக்கு நான் 248510 ஒட்டு தான் போட்டேன் அதற்குள் ஜாம் ஆகிடுச்சு இன்னும் 51490 வோட்டு போடமுடியாம போகிடுச்சே? அப்பொறம் உங்க வோட்டு. அப்பாவிற்கு போன் பண்ணனும்

கணவன்: அய்யய்யோ ஒரு மெஸ்ஸேக்கு 3 ரூபாயாச்சே! (தடால் சத்தத்துடன்……………..)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (12-Jan-19, 7:19 am)
பார்வை : 52
மேலே