இதான் காலம்

குடும்பத் தலைவி : இன்னிக்கி எனக்கு முட்ட கோஸூ ஒரு கிலோ கொடுங்க ......
நூரு ரூபாவா இருக்கு ....உண்டான காச எடுத்துகிட்டு மீதத்த தாங்க ......
காய்கறி வியாபாரி : ........ .......நேத்தி கேட்டீங்கள வெண்டைக்காய் ..வேண்டாமா ..........
குடும்பத் தலைவி : மறந்தே போச்சு ...... இதுக்குத்தான் வெண்டைய சமயல்ல ரொம்ப சேத்துக்கனும்னு
வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவாறு ..............
காய்கறி வியாபாரி : எப்படி அவரு மறக்காம சொல்லராரு .......
குடும்பத் தலைவி : சமைக்கரத்து நானாக்கும் சாப்பிடரது யென் வீட்டுக்காரராக்கும் !
காய்கறி வியாபாரி : இன்னிக்கினாலும் சமச்சி நீங்களும் சாப்பிடுங்கள் ...! புடீங்க வெண்டைக் காய
..ஒன்னற கிலொ இருக்கு ........ நாப்பது ரூபா கொடுங்க .....
குடும்பத் தலைவி : முட்ட கோஸ் பாக்கிய கொடுக்கலய ... ...
காய்கறி வியாபாரி : பேச்சு வாக்ல மறந்திட்டன் பாருங்க ......
குடுப்பத் தலைவி : மிச்ச உள்ள வெண்டக் காய நீயும் சமச்சி சாப்பிடு .... அப்பதான் மறதி வராது !

__________________________________________________________________________________________________________

மகன் : அப்பா ....எனக்கு ஒரு அகராதி புத்தகம் வாங்கி கொடுங்க.............
ஆசிரியர் : ஏன் திடீர்ன்னு அகராதி வேணும்னு கேக்கர ....................
மகன் : நேத்து பக்கத்து கிளாஸ்ல ...நீங்க அந்த கோகுலன அகராதி படிச்சவன்னு சொன்னீங்கதான
....என்க்கும் அகராதி படிக்க ஆசயா இருக்கு....
ஆசிரியர் : அட மக்கு அவன அகராதி புடுச்சவன்னு ஏசன.... பாராட்டள தெரிஞ்சுக்கோ !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மகள் ; அப்பா ......... ரிட்டையராகி கிராமத்துக்கு போனம்னு சொன்னீங்கள ..வீட எங்க வாங்கிருக்கீங்க ...
தகப்பனார் : நம்ம கிராமத்து பஞ்ஜாயத்து ஆபீஸூ பக்கத்திலேயே ....நெனெச்ச மாறியே அமைஞ்சுடுச்சு
மகள் : போயும் போயி ..அங்கயா .......வேர தொல்லையே வேனா போங்க ...
தகப்பனார் : அம்மா ..அங்க தான் தெரு வெளக்கு ஃபீரியா கெடக்கும் .... கடண்டு காசு கம்மி ..அதோட ஆள்
நடமாட்டம் எப்போமெ இருக்கும் .....அடிக்கடி டூர்க்கு கவல இல்லாம போலாம் ...தெரிஞ்சுக்க .....

எழுதியவர் : (12-Jan-19, 10:34 pm)
Tanglish : ithaan kaalam
பார்வை : 30

மேலே