இருண்டும் கெட்டான்

பக்கத்து வீட்டு மாமி : வசந்தா அம்மா ..நீங்க ரிடையரான வக்கீல் ..உங்க மருமகளும் வக்கீள் தான ... ரெண்டு
பேருக்கும் பொழுது எப்படி போது ........
வசந்தா அம்மா : அடிக்கடி இன் லா வுல தொடங்கர வாக்கு வாதம் அடிதடியில முடியாத மாறி பாத்துக்கரன்...

_______________________________________________________________________________________________________---

நோயாளி : டாக்டர் ஐயா ....நா பகல்ல தூங்கரப்ப ..கொரட்ட வரமாட்டுது ..........ராத்தில்ல வர்து .......என்னொட
போண்டாட்டி ரொம்ப கொம்பிலேன் பண்ரா !
டாக்டர் : நீ என்னா வேலை செய்யர ........
நோயாளி : பேங்க் மேனெஜர் ...........................

டாக்டர் : அப்போ இனிமெ....ராத்திரில பேங்க்ல படுத்து தூங்கிக்கோ ....

__________________________________________________________________________________________________________

எழுதியவர் : (12-Jan-19, 11:08 pm)
பார்வை : 30
மேலே