தொலைந்த சிந்தை

எழுத துடிக்கும்
என்
விரல்களுக்கு,
யாரேனும்
எடுத்துரையுங்களேன்..
அவளுடன்
அமிழ்ந்து போன,
என்
அழகிய சிந்தையை.

எழுதியவர் : நிலா ப்ரியன் (13-Jan-19, 7:44 am)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : tholaintha sinthai
பார்வை : 169
மேலே