பூபாளம் பாடும் விடிகாலையின் ராகம்

பூபாளம் பாடும் விடிகாலை யின்ராகம்
புன்னகையே என்ராகம் நின்னிதழ்கள் பாடும்
இசைவீணை நீபாடும் பாட்டுஎன் நெஞ்சில்
எனக்கேன் இனியொருரா கம் .

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-19, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 128

மேலே