முதுமையில் உந்தி முயல்

நேரிசை வெண்பா  

இளமையில் கல்லா(து) இருந்துன்றன் வாழ்வில்
களர்பூமி யாயிருந்தாய் கண்ணே! - உளத்தில்
எதிர்நினைவு கொள்ளாமல் ஏன்றதோர் கல்வி
முதுமையில் உந்தி முயல். - வ.க.கன்னியப்பன்

ஏன்ற – ஏற்றுக் கொண்ட

ஈற்றடி: முதுமையில் உந்தி முயல். - டாக்டர். A.S.கந்தன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jan-19, 8:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே