புன்னகை உதிர்ந்தால் முத்தியல்

விழி உனக்கு நீந்தும் கயல்
மொழி எனக்கு எழுதும் இயல்
புன்னகை உதிர்ந்தால் முத்தியல்
உத்திராவிட்டால் இக்கை எழுதாதியல் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-19, 11:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 152

மேலே