எண்ணக்கலவை

வெறுப்பா?
ஏக்கமா?
இனம்புரியா
எண்ணக்கலவையாய்,
உன்
இம்சை நினைவுகள்..
மலர் பறித்த மகிழ்ச்சியுடன்
கொஞ்சம்,
குருதி வழியும் விரல்களுமாய்!!!

எழுதியவர் : நிலா ப்ரியன் (14-Jan-19, 12:14 am)
பார்வை : 254

மேலே