காதல்

மூடிய கண்களால் முத்துகுளிப்பது ஏன்...😉
கனவெனும் கடலில்
காதலைக் காணவே என்பேன்...❤

எழுதியவர் : ஹாருன் பாஷா (14-Jan-19, 11:41 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : kaadhal
பார்வை : 31

மேலே