டைமிங்

வாடிக்கையாளர் : கடையோட பேர மாத்திரன்னு சொன்னீங்கள .........
கடைக்காரர் : ஆமா ... மாத்திட்டா போது ....................
வாடிக்கையாளர் : புது துணிக்கு மவுஸூ இல்லாம போச்சு .....அதனால இப்ப கிளிஞ்ஜ துணிக்கு ரொம்ப
கிராக்கியாக்கும் ! இப்போ ..இளசுகள் பேண்ட் முட்டி மேல ஒட்ட போட்டது பேசனா போச்சு !
கடைக்காரர் : அது உண்ம தான் .....பேசாம ..கந்தல் கெஸ் அண்டு கெரின்னு பேர மாத்திடவேண்டியதுதான் !
வாடிக்கையாளர் : கந்தலாலனும் கசக்கி கட்ட ஆரம்பிப்பாங்க ........ கந்தலோ கந்தல் !

________________________________________________________________________________________________________

பக்கத்து வீட்டுக்காரர் : பெருமாளு .....பெருநாளும் அதுவுமா எங்கயா பொறப்பட்டு போர ...................
பெருமாள் : சொல்லிட்டு போனா மட்டும் .. வாங்க கடன திறுப்பி கொடுத்திடுவியா ....

________________________________________________________________________________________________________

மகன் : முன்னெல்லாம் சொல்லுவீங்கள ...உங்க தாத்தா காலத்துல நீங்க காலாட்டிகிட்டு சாப்பிட்டீங்கன்னு ..
கொஞ்ஜம் செஞ்ஜு காட்டுங்க பார்ப்பம் !

தகப்பனார் : போய் என்னோட தாத்தாவ புதுகாட்டு சுடுகாட்டுள்ல இருந்து அழச்சிகிட்டு வா ...செஞ்ஜு காட்டரன் !

எழுதியவர் : (14-Jan-19, 9:18 pm)
பார்வை : 49

மேலே