ஆலோசனை

ரமேஸ் : டினேஸ் ........ புது வருசத்துக்கு என்ன முடிவெடுத்திருந்த .................
டினேஸ் : முடிவெடுக்கரத்துக்குள்ள வருஸம் பொரந்துச்சுடா ,,,,,,,, !

....................................................................................................................................................................................................................

சக தோழி ; சுகுணா .....என்னோட வீட்டுக்காரர்க்கு என்னோட சமயல புடிக்கவே மாட்டுது ....
சுகுணா : உன்னோட வீட்டுக்காரர் .... வாங்கோ வாங்கோ ஹொட்டல்லதான சமையல்காரரா வேல
பாக்கராரு...
சக தோழி : ஆமாம் ..அதுக்கென்ன இப்ப .....
சுகுணா : அந்த ஹோட்டல்ல் அவர் சமச்ச சாப்பாட்ட வாங்கி ரெண்டு நாளைக்கி அந்த மனுசனுக்கு போடு
..அடுத்தத அப்பரம் பாப்பம் ......

___________________________________________________________________________________________________________

ஆசிரியர் : நம்முடைய தலைமை ஆசிரியர் திருமிகு நல்லதம்பிக்கு ..நாமெல்லாம் நல்ல பெயர் வாங்கி
தருவதற்கு பாடுபடவேண்டும் ...!

மாணவர்கள் : அதான் .....அவுங்கப்பா செல்ல பையன் தலைமை ஆசியர்க்கு ..நல்ல தம்பின்னு வெச்சிட்டாரே ...
அதுக்கு மேல நமக்கு என்ன சார் வேல இருக்கு !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தகப்பனார் : ராமா........உங்கம்மா சமயல விட ஹோட்டல் சாப்பாடு உனக்கு புடுச்சி போச்சா .......
மகன் : அது ஒன்னு இல்ல .......நீங்க சொல்லிட்டு போரத்ததான அம்மா சமக்கராங்க .....என்ன
கேக்கமாட்டாங்கள என்ன விருப்பமினு .......
தகப்பனார் : ?????????????????/

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவல்காரன் : திருட்டுப்பயல்கள ....சட்டு புட்டுனு வேலைய முடிச்சுட்டு போவவேண்டியதுதான ....இன்னும்
என்னடா பண்றீங்க ..........
திருடர்கள் : கைரேகைய அழிச்சிகிட்டு இருக்கும் ...கோழி கூவர்த்துக்குள்ள கெலம்பிடுவம் ...........................

எழுதியவர் : (14-Jan-19, 9:53 pm)
பார்வை : 54

சிறந்த நகைச்சுவைகள்

மேலே