விண்ணப்பம்

நீதிபதி : விவாகரத்து கோரும் உன் மனைவியின் புகாரை ஏத்துக்கிராயா ......நீ ஒரு வெயிட் லிப்டரா இருந்து
நீ உன்னொட மனைவியை தூக்காம மாமியாரை முதல்ல தூக்கனியாம
கணவன் : என்னொட மாமியார் என்னோட பொண்டாட்டி மேல விலுந்து கிடந்ததனால அவுங்கள மொதல்ல
தூக்கவேண்டியாத போச்சு ...... யுவர் ஆனர் .......

___________________________________________________________________________________________________________

கணவன் : சாப்பாட்ட எடுத்துவை குளிச்சிட்டு வந்து சின்ன மாமியார் சீரியல பாத்துக்கிட்டு சாப்பிடரன் ......
மனைவி : அதுக்கென்ன கொரச்சல் .... ..சட்டெனு குளிச்சிட்டு வாங்க ...பெரிய மாமியார் கையால சாப்பாடு
பரிமார சொல்லரன் .......

___________________________________________________________________________________________________________

ஆசிரியர் : தாய் தந்தை சொல்படி நடந்தா நல்ல பெயர் கிடைக்கும் ......
மாணவர்கள் : அது இருக்கட்டும் ... நீங்க எங்களுக்கு நல்ல மார்க் கொடுத்தாதான வீட்டல நீங்க நெல்லா படிச்சி
கொடுத்ததாக காமிக்க முடியும் !.இப்ப எது முக்கியம்னு பாத்துக்குங்க .சார் !

எழுதியவர் : (15-Jan-19, 7:35 pm)
Tanglish : vinnappam
பார்வை : 27

மேலே