எழுத்தே

" எழுத்தே "
******************************

எத்தீது செய்யினும் என்னைஈர்த் தன்போடு
அத்தீது தாக்கா தருகிருந்து அஃதோட்டி
வித்தகம் செய்தெனை வித்தாக்கும் " எழுத்தே " -- என்
எழுத்தையும் காப்பாய் பொறுத்தே

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Jan-19, 8:00 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 60

மேலே