தெளிவித்தார் யாரோ

தெளிவித்தார் யாரோ
*******************************************
படிப்பென்று கொண்டதெல்லாம் படிப்புமில்லை
பிடிப்பென்று பற்றியதும் பிடிப்பில்லை
அறிவென்று அறிந்ததெல்லாம் அறிவுமில்லை
தெரியாத ஒன்றுணர்த்தி பகிர்ந்தவர் யாரோ !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Jan-19, 8:09 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 78

மேலே