தற்செயல்

நோயாளி : நேர்ஸ் ......நீங்க எவ்வளவு காலமா இந்த கிளினிக்ல வேல பாக்கரீங்க ............
நேர்ஸ் : நா வேல பாக்கரத்து இருக்கட்டும் ...மொதல்ல ..நீங்க குணமாவர்த்துக்கு வழி பாருங்க ...........................

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பால் வியாபாரி : பசும்பால் வேணூமா ...ஆட்டுப்பால் வேணுமா .....................
டீ வியாபாரி : . ..இப்ப மட்டும் யேன் கேக்கர .......எரும பால் தீந்து போச்சோ !

_________________________________________________________________________________________________________

மாணவி : டீச்சர் ......இதுக்கு முன் நீங்க போய்ச் சூக்ல வாத்தியார இருந்தீங்கதான .....அப்பரம் யேன் மாத்தி
கேள்ச் ஸ்சூலுக்கு வந்திட்டீங்க ....................

டீச்சர் : அங்க செலஞ் கொஞ்சம் கம்மி ......அதொட இந்த ஸ்சூலோட தலைமையாசிரியை என்னேட அக்கா தான்
புரிஞ்சிகிட்டா உங்களுக்கு நல்லது !

எழுதியவர் : (15-Jan-19, 8:21 pm)
பார்வை : 60

மேலே