பட்டிமன்றம்

நீட்டிய கையுடன் யாசகன்
சோசியம் பார்ப்பதா? யாசகம் இடுவதா?
பட்டிமன்றம் நடத்தும் சோசியன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Jan-19, 1:35 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 92

மேலே