அர்த்தமுள்ள இந்து புராணம்

அர்த்தமுள்ள நமது இந்து
புராணத்தில் திருமாலின்
திரு அவதாரங்கள் பற்றிய
வர்ணனைகள் நிரம்பியுள்ளன
அதில் மீனாய், ஆமையாய், பன்றியாய்
'அவன்' அவதரித்து உலகை காத்ததாய் கூற
இதன் மூலம் , படைப்பில் ஏற்றத்தாழ்வுகள்
ஏதுமில்லை, தூசியிலும் துரும்பிலும்
இந்த மீன், ஆமை, பன்றியிலும் கூட
அதிலுரையும் உயிர்க்கு உயிராய்
'அவன்' இருக்கின்றான் என்பதை
தெள்ளத் தெளிவாய் விளக்குகின்றனவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jan-19, 5:54 pm)
பார்வை : 54

மேலே