ஆணோடு பெண்மை சரி நிலை ஆனதோ

ஆணோடு பெண்மை சரிநிலை ஆனதோ ?
***************************************************************************

மதிதன்னில் ஆறே அலைவதால் இம்மாந்தர்
மதியதுவும் ஆறாது அலைகிறதோ ? அம்மையோ
மாதேவன் பாதியைக் கொண்டதால் ஆணில்
பாதியை பெண்மையது கொண்டதோ யாரறிவார் !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Jan-19, 7:19 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 64

மேலே