என்றும் கன்னியாக

காவியங்களும்

கதைகளும்

கவிதைகளும்

காதைகளும்

புலவர்களும்

புரவலர்களும்

அறிஞர்களும்

ஆசிரியர்களும்

எடுத்தாளும்

எம்

தமிழ்பெண்

என்றும்

கன்னியாக..,

எழுதியவர் : நா.சேகர் (16-Jan-19, 7:42 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 618

மேலே