இப்படியும் நடக்கும்

மனைவி : என்னெங்க தலப்பாக்கட்டி பிரியாணி கேட்டா வேரென்னவோ வாங்கி வந்திருக்கிங்கள ........
கணவன் : இருக்காத ...நா கேட்டப் போ தலப்பாக்கட்டன ஆளுதான பார்சல் பண்ணி கொடுத்தான் !

_--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவன் : சார் ....இன்னிக்கி என் அப்பாவோட அறுபாதாம் ஆண்டு கல்யாண நாளு ...கொஞ்ஜம் வெள்ளன
போகனும் ....உங்கலோட அனுமதி வேனும் ..............

ஆசிரியர் : அது இருக்கட்டும் ... அடுத்த வருசம் அறுபத்தொன்னாம் ஆண்டு கல்யாண நாளுக்கும் சேத்து
இப்பவே லீவு எடுத்துக்கோ !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கண்டெக்டர் : பெண்களெல்லாம் பின் கதவுவழியா வாங்க ....ஆம்பளயங்க முன் கதவு பக்கமா உள்ளுக்கு வாங்க !
ஆண் பயணி : கண்டெக்டர் ..... மொதல்ல நீ வந்து முன் கதவுகிட்ட நில்லுயா ...உனக்கென்ன பின்னால வேல
வேண்டிருக்கு ......

எழுதியவர் : (16-Jan-19, 9:34 pm)
Tanglish : ippadiyum nadakkum
பார்வை : 59

மேலே